web log free
November 26, 2024

'அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள தயார்'

மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக் கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

கேகாலை - அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd