web log free
April 04, 2026

மனைவி, மகளுடன் கெஹெலிய கைது

நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd