web log free
May 23, 2026

தடை செய்யப்பட்ட குழுவின் உறுப்பினர் கைது


தடை செய்யப்பட்ட குழுவொன்றின் உறுப்பினர் என தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் வெலிமட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd