web log free
September 16, 2024

இரண்டு ரயில் சேவைகள் இரத்து

 

கொழும்பு மற்றும் சிலாபத்துக்கான இரண்டு ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.