web log free
May 23, 2026

பதவி விலகிய அமைச்சர்களுக்கு பின்வரிசை ஆசனம்

பதவிகளில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு நாளை கூடவுள்ள நாடாளுமன்ற தொடரில் பின்வரிசை ஆசனம் வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு வழமை போன்று முன்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Last modified on Monday, 09 September 2019 02:24
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd