web log free
February 05, 2026

தெரிவுக்குழுவை எதிர்க்க தீர்மானம்

நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd