web log free
June 21, 2026

ஜகத் விதானகே எம்பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்துகம பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட வாகனம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd