web log free
August 09, 2025

சஷீந்திர 19ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd