web log free
May 23, 2026

சவேந்திர சில்வாவின் சேவைக்காலம் நீடிப்பு

இராணுவ படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் டிசெம்பர் 31ஆம் திகதி வரை அவருக்கு சேவை நீடிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd