நவம்பர் மாதத்தில் 1,415,738 பயனாளி குடும்பங்கள் நிவாரண மானியங்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அஸ்வெஸ்ம நலத்திட்ட உதவிகள் வாரியம் இன்று (13) அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.11.2 பில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


