web log free
May 23, 2026

ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி 'மொட்டு' வேட்பாளர் அறிவிக்கப்படுவார்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்படுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd