web log free
January 19, 2026

பெல் 212 ரக ஹெலிகாப்டர் வீழ்ந்து விபத்து

இயந்திர கோளாறு காரணமாக பெல் 212 ரக ஹெலிகாப்டர் லுணுவில கிங் ஓய பாலத்தின் அருகே வீதியில் இறக்க முயற்சி செய்த போதும் அங்கு பார்க்க வந்தவர்கள் வாகனங்களை நகர்த்தாமல் அங்கையே நின்றதால் இறுதியில் மாற்று இடம் தேடி போகும் வழியில் கிங் ஓயவில் ஹெலி விழுந்துள்ளது. 

ஹெலியில் இருந்த ஐந்து வீரர்களும் மீட்கப்பட்ட நிலையில் மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குருணாகல் - திருகோணமலை பாதை மற்றும் எல்ல- வெல்லவாய பாதை கிளீன் செய்யப்பட்ட நிலையில் முழுவதும் திறக்கப்பட்டது.

கம்பளை உட்பட பல இடங்களில் சிக்னல் மறுபடியும் கிடைக்கிறது. சில இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்ட இராணுவம் புதைந்த போதும் உடனேயே ஏனைய இராணுவ வீரர்கள் அவர்களை மீட்டுள்ளார்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd