இராணுவத்தினால் தமக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றை திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான மாகந்துரே மதுஷ் என்பவருக்கு கொடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


