இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பு.
400 கிராம் பால் மா பொதியின் விலையை 50 ரூபாவாலும் 01 கிலோ பால்மா பொதியின் விலையை 125 ரூபாவாலும் குறைப்பு
பால்மா இறக்குமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒப்புக்கொண்டதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


