web log free
June 19, 2026

இலங்கை கிரிக்கெட்டில் மாற்றம்

இலங்கை கிரிக்கெட் குறித்து முக்கிய விடயங்களை 
இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்கால குழு (Interim Committee) அல்லது அதிகாரப்பூர்வ அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இது கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

ICC உடனான இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துவருவதால்,
இன்னும் சில முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd