எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
ஓட்டோ டீசல் 22 ரூபாபவால் அதிகரித்து 303 ரூபாவாகவும்
சுப்பர் டீசல் 24 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 353 ரூபாவாகவும்
பெற்றோல் ஒக்டேன் 92, 24 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 317 ரூபாவாகவும்
பெற்றோல் ஒக்டேன் 95, 25 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 365 ரூபாவாகவும்
மண்ணெண்ணெய் 13 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 195 ரூபாவாகவும் விற்கப்படும்.




