web log free
May 04, 2026

நீங்கள் எரிபொருள் பெற செல்ல வேண்டிய நாள்

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

இரட்டை திகதி இலக்கங்கள்

0, 2, 4, 6 மற்றும் 8 ஆகிய எண்களில் முடியும் வாகனப் பதிவு எண்கள்

ஒற்றை திகதி இலக்கங்கள்

1, 3, 5, 7 மற்றும் 9 ஆகிய எண்களில் முடியும் வாகனப் பதிவு எண்கள்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd