web log free
June 22, 2026

பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுகள் விலை உயர்வு

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து 450 கிராம் பாண் விலை 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 450 கிராம் பாணின் புதிய விலை 130 ரூபாய் ஆகும். அத்துடன் ஏனைய வெதுப்பக பொருட்களின் விலைகளும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd