web log free
February 05, 2026

மதுஷூடன் தொடர்புடைய ஏழு அரசியல்வாதிகள்

மாகந்துரே மதுஷூடன் தொடர்புடைய ஏழு அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளதுடன், உலக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் அவர்களது பெயர்கள் மக்களுக்கு வெளிப்படும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உதுறுபாயாகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd