வாகனங்கள் மீதான சுங்க இறக்குமதி வரியில், இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு 50% கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது:
மே 15 அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணய கடிதங்களுக்கு (Credit (L/Cs) இது பொருந்தாது.