web log free
May 29, 2026

அரசாங்கத்தை வீழ்த்த நினைப்பது திருடர்களே! நாட்டு மக்கள் அல்ல

தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற விருப்பம் இந்த நாட்டின் மக்களுக்கு இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தகைய தேவையோ விருப்பமோ இருப்பது திருடர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த அரசாங்கத்தை பல தசாப்தங்களாக கூட அசைக்க முடியாது என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd