நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது.
விபரம் வருமாறு,
92 ஒக்ரெய்ன் பெற்றோல் 24 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை- ரூ.434
95 ஒக்ரெய்ன் பெற்றோல் 25 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.495
ஒட்டோ டீசல் 15 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை - ரூ.407
சுப்பர் டீசல் 20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.478
மண்ணெண்ணெய் 20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.285.


