உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து அரசியல்வாதிகளையும் கைது செய்யவேண்டும் என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர், அந்த பொறுப்பை இரு அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அதிலிருந்து அரசியல்வாதிகளை தப்பிக்க இடமளிக்க 4


