web log free
April 05, 2026

'சுகவின் தேவைக்கமைய வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாது'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேவைக்கமைய, ஜனாதிபதி வேட்பாளரரைத் தெரிவு செய்ய முடியாது என, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கட்சியிலிருந்து உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு, தயாராகவிருப்பதாக தெரிவித்த அவர், மற்றவர்களின் தேவைக்காக வேட்பாளரை தெரிவு செய்யப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd