web log free
April 05, 2026

'சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்'

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்ப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில், கட்சியினர் என்ற ரீதியில் தாம் உள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எப்பாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd