web log free
April 26, 2024

செலவுகளை மட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

தேர்தல் ​பிரசார செலவுகளை மட்டுப்படுத்தும் வகையிலான புதிய சட்டமூலமொன்று, தேர்தல் கண்காணிப்பு நிலையம் மற்றும் பெப்ரல் அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை தனி நபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்குமாறு, அரசியல் கட்சிகளிடம், தேர்தல் கண்காணிப்பு நிலையம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.