web log free
April 26, 2024

கட்சித் தலைவர்களின் விசேடக் கூட்டம்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்று வருகின்றது.

இன்று முற்பகல் 11.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.