web log free
March 29, 2024

கொழும்பில் போக்குவரத்து மட்டுப்பாடு

நாளை கொழும்பு 07 சுதந்திர மாவத்தை உட்பட சில பிரதேசங்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.