web log free
May 31, 2026

நாடு திரும்பினார் ஜனாதிபதி

தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

காலை 10 மணியளவில் கட்டார் நாட்டிற்கு உரித்தான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd