web log free
May 22, 2026

வடக்கில் இருக்கும் விஹாரைகள் எத்தனை தெரியுமா?

யாழ் மாவட்டத்தில் 6விகாரைகள்,

கிளிநொச்சி மாவட்டத்தில்3விகாரைகள்,

மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகள்,

வவுனியாவில் 35விகாரைகள்,

முல்லைத்தீவில் 67விகாரைகள்

 

என்ற வகையில் தொல்பொருள் திணைக்களத்தினால் 131விகாரைகள் வடக்கில் இருப்பதாக திணைக்களம் புது வரலாறு என வடமாகாண முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

Last modified on Sunday, 14 July 2019 23:37
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd