web log free
April 25, 2024

ஹேமசிறியிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணிவரை குற்ற புலானய்வு பிரிவினரால் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.