கோதுமை மாவின் விலை, கிலோவுக்கு 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து,திண்பண்டங்களின் விலைகள் யாவும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.