web log free
May 18, 2024

நாடு திரும்பினார் கோட்டா


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருந்து இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் தங்கியிருந்த நிலையில் அவர் நாடு திரும்பியுள்ளார்.