web log free
May 08, 2026

இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்கு

இன்று முதல் ஒக்டோபர் 25 வரையான காலப்பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்தாலோக்க மாவத்தை, ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை, மற்றும் தும்முல்ல சுற்றுவட்ட பகுதிகளில் இந்தவிசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd