web log free
April 16, 2026

மஹிந்தவின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புறக்கணித்தோர்

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், கொழும்பில் இன்று (26) செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் புறக்கணிந்துள்ளன.

விமல் வீரவன்ச, தினேஸ்குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகிய கட்சிகளே இவ்வாறு புறக்கணித்துள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன நோக்கத்துக்காக செய்யப்படுகிறது என்பது தொடர்பில் தமக்கு அறிவுறுத்தப்படவில்லை என அக்கட்சிகளை சேர்ந்தோர் அறிவுறுத்தியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd