web log free
September 19, 2024

ஷாபியின் உறவினர்கள்-மஹிந்த சந்திப்பு

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் உறவினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் வைத்து நேற்றிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.