web log free
June 24, 2026

கருணா இணைந்தார்- பின்வாங்கினார் அத்தாவுலா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்றுக்காலை செய்துக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி, கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழ் தேசிய சுதந்திர முன்னணியும் கைச்சாத்திட்டுள்ளது.

எனினும், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எல்.எம் அத்தாவுல்லாவின் கட்சி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd