web log free
May 09, 2025

பூங்காக்களின் அனுமதிக் கட்டணங்கள் அதிகரிப்பு

பூங்காக்களை பார்வையிட செல்வும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம், ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெ ளியானது.

அதனடிப்படையில், 

12 வயதுக்கு கூடிய சகலருக்கும் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் அறவிடப்படும்.

12 வயதுக்கு குறைந்தவர்கள், பாடசாலை சீருடையில் வருவோருக்கு 20 ரூபாய்.

60 வயதுக்கு மேற்பட்ட, அடையாள அட்டையை காண்பிப்போருக்கு மட்டும் 20 ரூபாய் நுழைவு கட்டணமாக அறவிடப்படும்.

 

வெளிநாட்டு பயணிகள்

12 வயதுக்கு கூடிய சகலருக்கும் நுழைவுக்கட்டணமாக 2000 ரூபாய் அறவிடப்படும்.

12 வயதுக்கு குறைந்தசிறுவர்களுக்கு 1000 ரூபாய்.

வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு 1200 ரூபாய் அறவிடப்படும்.

 

இதேவேளை, பூங்காக்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பிலான முழுமையான விபரம், விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd