web log free
April 05, 2026

மொட்டுடன் ஈரோஸ் சங்கமம்

 

ஈ.பி.ஆர்.எல். எப் கட்சியின் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஈரோஸ் கட்சி, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளது.

கடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈபிஆர்எல்எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

தற்போது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd