web log free
April 05, 2026

மைத்திரி இராஜினாமா செய்தார்

அரசியல் நெருக்கடி நிலவுகின்ற நிலையில் தன்னுடைய பதவியை, ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா இராஜினாமா செய்தார்.

அவருடைய புதல்வரான டிலான் பெரேரா, சுதந்திரக் கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கட்சித் தாவுதாக வெளியான தகவல்களை அடுத்தே அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், மத்திய மாகாண சபையின் ஆளுநர் மைத்திரி குணரத்னவும் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Last modified on Saturday, 03 August 2019 13:14
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd