web log free
September 20, 2024

வெலிக்கடை பிரதான ஜெயிலர் சுட்டுக்கொலை


வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி பாடசாலையின் பிரதான ஜெயிலர், அம்பலாங்கொடை குளிகொட சந்தியில் வைத்து இன்றுமாலை 6 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த அவர், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயரிழந்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.