web log free
September 20, 2024

ஐ.தே.கவின் 5ஆம் திகதி கூட்டம் இரத்து

தனது ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். புதிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கும் நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்.

அந்த கூட்டம் பிரிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.