web log free
April 05, 2026

கை,மொட்டு குழு கேட்டதால் ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆகிய கட்சிகளைச் சேர்ந்த குழுவினர், எம்முடன் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையால், இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd