web log free
July 01, 2025

கோத்தாவை சந்தித்த கூட்டமைப்பு எம்.பி யார்?

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அந்த உறுப்பினர் யாரென, உரிய தகவல் வெளியாகவில்லை. எனினும், சுமார் 4 மணிநேரம் அந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என அறியமுடிகிறது. 

Last modified on Thursday, 08 August 2019 02:35
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd