web log free
June 24, 2026

கோத்தாவை சந்திகாமல் விட தீர்மானம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, தனித்தனியே சென்று சந்திக்காமல் இருப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடத்தில் தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் மற்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோர், கோத்தபாயவை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அது தொடர்பில் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியை அடுத்தே, மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd