web log free
April 06, 2026

கருவுக்கு விமல் சவால்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என, பாரிய சத்ததுடன் ஞாயிறுக்கிழமை (11) அறிவிக்கப்படுவர் என, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கடுவளையில் இன்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம், அதே சத்தத்தில் உங்களுடைய வேட்பாளரின் பெயரையும் உரத்து சொல்லுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு விமல் வீரவன்ச சவால் விடுத்தார். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd