web log free
February 04, 2026

இராணுவத் தளபதி நியமனம் இன்று

இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதி தொடர்பான முடிவு இன்று ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவத் தளபதி தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, எனினும், நேற்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd