web log free
February 04, 2026

ஜே.வி.பி யின் வேட்பாளர் பெயர் இன்று அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் இன்று (18) அறிவிக்கப்படவுள்ளது.

பெரும்பாலும் கட்சியின் தலைவரான அநுரகுமார திஸ்ஸநாயக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்காக காலி முகத்திடலில் மேடை தயாரிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd