web log free
May 10, 2024

24 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு

எதிர்வரும் வியாழக்கிழமை (22) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 8 மணிமுதல் மறுநாள் காலை 8 மணி வரையான காலப்பகுதியில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.