web log free
September 19, 2025

மஹிந்தவை பிரதமராக்க மீண்டும் சூழ்ச்சி

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை, மீண்டுமொரு தடவை, சட்டத்துக்கு விரோதமான முறையில், பிரதமராக நியமிப்பதற்கு இரவோடு இரவாக, மிகவும் இரகசியமான முறையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராநாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்ஹ தெரிவித்தார்.

 அலரிமாளிகையில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Thursday, 22 August 2019 03:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd